இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MPயை ஆற்றங்கரை இளைஞர்கள் விளையாட்டு திடல் சம்பந்தமாக சந்திப்பு
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MPயை மரியாதை நிமித்தமாக ஆற்றங்கரை இளைஞர்கள் விளையாட்டு திடல் சம்பந்தமாக சந்தித்தார்கள்

26.02.2022 சனிக்கிழமை அன்று ஆற்றங்கரை ஊராட்சி இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் அல் உமர் விளையாட்டு வீரர்கள் இராமநாதபுரத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவர் க.நவாஸ்கனி.mp அவர்களை சந்தித்து1.ஆற்றங்கரை விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியை பயன்படுத்தி மைதானத்தை முழுமைப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்கள்....

2.ஆற்றங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல் அபான் வங்கி ஏடிஎம் மிஷின் வைக்கக் கோரிக்கை மனு வழங்கினார்கள்

பாராளுமன்ற உறுப்பினராக இரண்டு கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments