கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு GPM மீடியா சார்பாக ஓர் அன்பான‌ வேண்டுகோள்


தமிழகத்தில்  வளிமண்டல சுழற்சி காரணமாக சில தினங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில்-வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில்  தேவையற்ற முறையில் இருக்கின்ற பொருட்களையும்-தேங்காய் சிரட்டைகள் - பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அப்படி தேங்கிய மழை நீரில் கொசு புழுக்கள் உருவாகி மலேரியா டெங்கு - டைபாய்டு போன்ற காய்ச்சல்கள் வருவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். 

எனவே பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களையும், தங்கள் வீடுகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு  பொதுசுகாதார நலன்கருதி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்

GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments