கோட்டைப்பட்டிணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெரும் கண்டன ஆர்ப்பாட்டதிற்க்கு வாகன ஏற்பாடு
கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் (முக்காடு) அணிவதை தடை செய்துள்ள காநாடக அரசு, மற்றும் பா.ஜ.கா, rss-சை கண்டித்து இன்று மாலை 4 மணியளவில் கோட்டைப்பட்டிணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற பெற உள்ளது. அதுசமயம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கோட்டைப்பட்டிணம் செல்வதற்கான வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனம் புறப்படும் இடம்.

1,பெரிய பள்ளிவாசல்

2. அவுலியா நகர் பள்ளிவாசல்

3.காட்டுக்குளம் பள்ளிவாசல் 

4 - மணிக்கு வாகனம்  புறப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments