வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது


வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று அடுத்த மூன்று நாட்களில் இலங்கை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments