மார்ச் 08 - மகளிர் தினத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்கள் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி




மார்ச் 08 - மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் உட்கோட்டம், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மகளிர் மேம்பாடு குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்கள் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (ஊர்வலம்) நடத்தப்பட்டது. மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு முகக்கவசம், ரோஜா பூ, இனிப்பு வழங்கியும் மகிழ்வித்தார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments