கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், வார்டு உறுப்பினர் சார்பில் ST.ராமச்சந்திரன் எம்எல்ஏ-விடம் மனு அளிப்பு!!
கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் ஊராட்சியில் நேற்று 14.03.2022 நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடம் ஊர் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் புதிய ஆழ்துளை கிணறு, புதிய சாலை அமைத்து தர வேண்டியும் மற்றும் உயர் கோபுர மின்விளக்கு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

கோரிக்கைள் பின்வருமாறு:
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments