அமரடக்கி புன்னகை அறக்கட்டளை அமுதசுரபி திட்டத்தின் கீழ், ஆவுடையார்கோவில். ரீகோ முதியவர்கள், குழந்தைகள் காப்பகத்தில். இறையாமங்களம் திரு.சுப்பையாபொன்னம்மாள்... அவர்களின் அன்பு பேரன், சு.ராஜா,லதா அவர்களின் அன்பு குழந்தைகளுக்கு ரா.கவிசயன்,ரா.காதினியா பிறந்தநாளை முன்னிட்டு முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும், மதிய, உணவு வழங்கப்பட்டது இதில் புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர்தலைவர், ஆ.சே.கலைபிரபு, குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர் ,கமலகுடி விக்னேஷ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்,செல்வம்,அஜய் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.