உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..
தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணையம் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு அரசு 5-வது மாநில நிதி ஆணையம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 
மேலும் தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக 15-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலமாக ரூ.799 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments