கோபாலப்பட்டிணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் பள்ளிவாசல்கள்


ரம்ஜானையொட்டி கோபாலப்பட்டிணம் பள்ளிவாசலில் மின்அலங்காரம் செய்யப் பட்டு மின்னொளியில் ஒளிர்ந்தது.

கோபாலப்பட்டிணத்தில் எப்போதும் நோன்பின் 27-வது இரவு அன்று முதல் பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

கோபாலப்பட்டிணத்தில் உள்ள 4 பள்ளிவாசல்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது
இரவுக்கு ஒளி சேர்க்க குழந்தைகள் எல்லாம் புத்தாடைகளுடன் தெருக்களில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். 

ரமலான் மாதம் முழுவதும் ஈத் பெருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் 27-ம் நாளன்று பெருநாளுக்கான எதிர்பார்ப்பு உச்ச நிலையை அடைந்து பெருநாள் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாகவே 27ம் கிழமை மாறிவிடும்.

27-வது நோன்பு மட்டுமே லைலத்துல் கத்ர் இரவு என்பது போல மக்கள் புத்தாடை அணிந்து கொண்டாடுவதிலும் நமக்கு உடன்பாடு இல்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments