கோட்டைப்பட்டினத்தில் வருகிற (மே.28) தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம்!

கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும்  கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் வருகிற 28.5.2022 சனிக்கிழமை காலை 8 மணியளவில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.

நாள் :  28-05-2022, சனிக்கிழமை
நேரம் : காலை 8.00 மணி

இடம்:  பெரியபள்ளி வளாகம், கோட்டைப்பட்டினம்

முன்பதிவு அவசியம்  தொடர்புக்கு
R.புதுப்பட்டிணம் சேக் தாவூது -9524576948 

கோபாலப்பட்டிணம் சிராஜ்தீன் -   9345388390

முத்துக்குடா வகாப் - 9488781277

ஜெகதாப்பட்டிணம் செய்யது - 9942114512

கோட்டைப்பட்டிணம் கலந்தர் - 9715157450, 9626626805

அம்மாப்பட்டிணம் செய்யது அபுதாஹிர்  - 7373293009

கிருஷ்ணாஜிப்பட்டிணம் அசாருதீன் - 9597564829

கட்டுமாவடி பைசல் - 7010844389 

செம்பியன்மகாதேவிப்பட்டிணம் அஜ்மல் - 9080266692

மேலும் சந்தேகங்களுக்கு மற்றும் தொடர்புக்கு...
MSK.முகம்மது சாலிகு,9600789451
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments