கோபாலப்பட்டிணத்தில் நோன்பு பெருநாள் தொழுகை சம்பந்தமாக நேரம் குறித்த அறிவிப்பு


கோபாலப்பட்டிணத்தில் நோன்பு பெருநாள் தொழுகை சம்பந்தமாக நேரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்த வருடம் 2022 நோன்பு பெருநாளை முன்னிட்டு  கோபாலப்பட்டிணம்  கடற்கரை பள்ளிவாசல் எதிரில் இருக்கக்கூடிய  ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.
நாள் : 03/05/2022 செவ்வாய்க்கிழமை

தக்பீர் சொல்லுதல் ஆரம்பமாகும் நேரம் : 06.00 AM

பயான் ஆரம்பமாகும் நேரம்: 6:15 AM

தொழுகை ஆரம்பமாகும் நேரம்: 6:30 AM

உரை நிகழ்துபவர் : 
மௌலவி அல்ஹாபிழ் 
கலீல் ரஹ்மான் சிராஜி
இமாம் காட்டுக்குளம் பள்ளிவாசல்
கோபாலபட்டிணம்.

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

ஸதகத்துல் பித்ரு அறிவிப்பு

ஹனபி மத்ஹபு

ஒரு கிலோ 633 கிராம் தானியம் அல்லது அதன் கிரயம் 90ரூபாய் 

ஷாபிஈ மத்ஹபு

இரண்டு கிலோ 400 கிராம் தானியம் மட்டும் 

பெருநாள் ஹதீஸ் :

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1503, 1509
 
தகவல் &  GPM MEDIA செய்திகளுக்காக: மௌலவி J.உஸ்மான்  அலி நாஃபியீ ஆலிம் அவர்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments