ஆவுடையார்கோவில்‌ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கல்!


ஆவுடையார்கோவில்‌ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா
அமரடக்கி
புன்னகை‌ அறக்கட்டளை அமுதசுரபி திட்டத்தின் கீழ்,
ஆவுடையார்கோவில்.
ரீகோ பழ முதியவர்களுக்கு  
அமரடக்கி ஜெயராம் அவர்களின் மகன் திரு.மெளரியகுப்தன்
பிறந்த நாளை தினத்தை முன்னிட்டு
குடும்பத்தினர்களின் சார்பாக ரீகோ முதியவர்களுக்கு, இன்று மே 18 புதன்கிழமை மதிய உணவு,கேக் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில்
புன்னகைஅறக்கட்டளை நிறுவனர்
ஆ.சே.கலைபிரபு,
புதுகை மாவட்டதலைவர் சி.சிரஞ்சீவி
அமுதசுரபிதிட்ட
ஒருங்கிணைப்பாளர்
வீ.விக்னேஷ்,
ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர்.திரு.பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments