புருனை வாழ் கோபாலப்பட்டிணம் மக்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
தென் கிழக்கு ஆசியாவில் உள்ள புருனை நாட்டில் 02/05/2022 அன்று ரமாலன் மாதம்  நோன்பு 30 நிறைவடைந்த நிலையில் மஃரிப்புக்கு தொழுகைக்கு பிறகு பிறை தேடப்பட்டது.


அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 02/05/2022  பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

05/05/2022 அன்று திங்கட்கிழமை புருனை தலைநகர் பந்தர் சீரி பெகவான் மற்றும் பல்வேறு பகுதிகளில் கோபாலப்பட்டிணம் சேர்ந்த மக்கள் ஏரளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments