கலவை சாதம் சாப்பிட்ட குழந்தைகளின் நலன் குறித்து விசாரித்த அமைச்சர்
குழந்தைகளின் நலன் குறித்து விசாரித்த அமைச்சர்

புதுக்கோட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலவை சாதம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. இதில் 28 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் குறித்து அமைச்சர் ரகுபதி, டாக்டர்களிடம் விசாரித்ததை படத்தில் காணலாம். அருகில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு உள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments