கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
    கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

12.06.2022 ஞாயிற்றுக்கிழமை SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 
கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட பொதுச்செயலாளர் S.A.M.அரபாத் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டல அமைப்பாளர் வாசிம் அக்ரம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் மாவட்டம் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக அறந்தாங்கி வடக்கு தொகுதி தலைவர் M.முகமது அஜீஸ் அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments