கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற TNTJ கிளையின் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு





    கோபாலப்பட்டிணத்தில்  TNTJ கிளை பொதுக்குழு  நடைபெற்றது.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 10.06.22 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளையின் பொதுக்குழு மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் தலைமையில் நடைபெற்றது... 


கோபாலப்பட்டினம் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்...

கிளை தலைவர் : செய்யது இபுராஹிம் - 98651 69445


கிளை செயலாளர் : முஹம்மது அபூதாஹிர் - 8124150046



கிளை பொருளாளர் : முஹம்மது முனாஸ்- 9080828211


துணை தலைவர் : ஹிதாயத்துல்லாஹ் -86085 09360



துணை செயலாளர் : முகமது ஹூசைன் - 99523 39213


மாணவர் அணி : முகமது ரியாஸ் கான் - 80567 05792


தொண்டர் அணி  முகமது ஹசன் - 88832 54676





ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்...

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments