அம்மாபட்டினத்தில் ஜூலை 11ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மக்கள் சங்கமம் ECR ஏரியா மாநாடு & கண்காட்சி , மாபெரும் கலைதிறன் போட்டி
அம்மாபட்டினத்தில் ஜூலை 11ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 
நடத்தும் மக்கள் சங்கமம் ECR ஏரியா மாநாடு & கண்காட்சி , மாபெரும் கலைதிறன் போட்டி நடைபெறுகிறது 

மக்களாட்சியை பாதுகாப்போம்' பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (நடத்தும்) மக்கள் சங்கமம் ECR ஏரியா மாநாடு & கண்காட்சி

நாள் : ஜூலை 11 - 2022 நேரம் : 4.00 மணி

இடம்: அம்மாப்பட்டினம்

"இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாம்" என்ற தலைப்பில் மாபெரும் கலைதிறன் போட்டி

* ஓவியம்
* கவிதை
* கட்டுரை
* கைவினைத்திறன்

விதிமுறைகள்:

*அனைத்து வயதினருக்கும் பங்கேற்க்கலாம்

*ஓவிய போட்டியில் இந்தியாவில் இஸ்லாமிய நினைவை போற்றும் அடையாள சின்னங்கள் இடம் பெற வேண்டும். 

*கவிதைப் போட்டியில் இந்தியாவிற்கு இஸ்லாமிர்கள் ஆற்றிய தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இருத்தல் வேண்டும்.

*கட்டுரைப் போட்டியில் இந்திய திருநாட்டின் வரலாற்றில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும்படி இருக்க வேண்டும்.

*கைவினை திறன் போட்டியில் இந்தியாவில் இன்றளவும் புகழ்பாடும் கட்டிடங்கள், கலைநயங்கள் போன்றவைகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

* படைப்புகள் அனைத்தும் ஜூலை 3-ந் தேதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

* ஜூலை 11ந் தேதி நடைபெறும் ECR ஏரியா மாநாட்டு மேடையில் பரிசுகள் வழங்கப்படும். 

* பங்கு பெறும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

படைப்புகள் ஒப்படைக்கபட வேண்டிய இடங்கள்

கட்டுமாவடி - பிரின்ஸ் மொபைல்ஸ் : 9944336340

கிருஷ்ணாஜிபட்டினம் - தக்வா ஆட்டோ : 
:9677868070

அம்மாபட்டினம் -  நூரியா டிரேடர்ஸ் : :9500206316

கோட்டைப்பட்டினம் - பைவ் ஸ்டார் மெடிக்கல் : 9865868918

ஜெகதாபட்டினம் - பைவ் ஸ்டார் மெடிக்கல்: 9865868918

கோபாலபட்டினம் - அஜ்மீர் பர்னிச்சர்ஸ்
:9087588195

அரசநகரிபட்டினம் - முகம்மது இக்பால் :6380004065

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ECR ஏரியா தொடர்புக்கு: 98944 82310

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments