புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார். இதில் 26 தாசில்தார்கள் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி மாவட்ட வருவாய் அளவில் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments