புன்னகை அறக்கட்டளையின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா!புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் புன்னகை அறக்கட்டளையின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி சுமை தூக்கும் தொழிலாளா்கள் மற்றும் எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிறுவனா் ஆ.சே. கலைபிரபு, அறங்காவலா் அப்பாசாமி, புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் சிரஞ்சீவி, துணைத் தலைவா் நீலகண்டன், திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments