நாட்டாணிபுரசக்குடி விஏஓ பிரபு பொறுப்பேற்பு!!


மீமிசல் அருகேயுள்ள நாட்டாணிபுரசக்குடி கிராம நிா்வாக அலுவலராக ஆலத்தூர் வட்டத்தில் பணிபுரிந்து வந்த பிரபு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

ஆவுடையார்கோவில் வட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஆலத்தூர் வருவாய் கிராமத்தில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலர் பிரபு நாட்டாணிபுரசக்குடி கிராம நிா்வாக அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments