14.07.2022 அன்று இராமநாதபுரம் வருகை புரிந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஏ.வ.#வேலு அவர்களை ஆற்றங்கரை முக்கிய கோரிக்கைகளை மையமாக வைத்து ஆற்றங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல்_அஃபான் அவர்கள் கோரிக்கையை மணு வழங்கினார்
1. ஆற்றங்கரை ஊராட்சி ஆற்றங்கரை சேர்வாக்காரன் ஊரணி இரு ஊர்களை இணைக்க வைகை ஆற்று படுக்கையில் தரைப்பலம் அமைத்து தர கோரி
2.ஆற்றங்கரை ஊராட்சி வைகை ஆறு கடலும் இணையக்கூடிய முகத்துவாரத்தில் மீதமுள்ள மேற்கு பகுதியையும் கற்கள் அமைத்து தர கோரி
3.ஆற்றங்கரை ஊராட்சி முகமதியா நகர் கடற்கரை வரை மழை நீர் வெளியேற்றும் கால்வாய் அமைத்து தர கோரி
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்,மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் உட்பட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் அதிகாரிகள் இருந்தார்கள்....
தகவல்;ஊராட்சி மன்ற அலுவலகம் ஆற்றங்கரை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.