SMVT பெங்களூரு - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 25ம் தேதி முதல் துவக்கம்








SMVT பெங்களூரு - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 25ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.






பெங்களூரில் இருந்து வரும் 25ம் தேதி முதல் காலை 7:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், இரவு 10:35 மணிக்கு காரைக்கால் வந்தடையும். காரைக்காலில் இருந்து வரும் 26ம் தேதி முதல் தினமும் அதிகாலை 5:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், இரவு 9:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வண்டி எண் 16529 பெங்களூரு - காரைக்கால்

வண்டி எண் 16529 பெங்களூரு - காரைக்கால் வரை செல்லும் ரயில் பெங்களூருவில் காலை 7.30 மணிக்கு காரைக்காலுக்கு இரவு 10.35க்கு சென்றடையும். 

வண்டி எண் 16530 காரைக்கால் -பெங்களூரு

வண்டி எண் 16530 காரைக்கால் -பெங்களூரு   வரை செல்லும் ரயில் காரைக்காலில் காலை 05.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30  மணிக்கு பெங்களூர் சென்றடையும்

நிறுத்துங்கள் (பெங்களூர் டு  காரைக்கால்)

பெங்களூர்  பையப்பனஹளி, பெலந்தூர் ரோடு, கார்மெலராம், ஹீலாலீஜ், அனேகால் ரோடு, ஓசூர், கீழமங்கலம், பெரியனகதுமை, ராயகோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, சிவடி, முத்தாம்பட்டி, தொப்பூர், கருவாளி, செம்மண்டபட்டி, ஓமலூர், சேலம் ஜங்ஷன், சேலம் மார்க்கெட், சேலம் டவுன், அயோத்தியப்பட் டினம், மின்னம்பள்ளி, வாழப்பாடி கேட், எட்டப்பூர் ரோடு, பிடையன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், மெயின்யப்பனூர், சின்னசேலம்,சிறுவாட்டூர், புக் கிரிவாரி, குட்டக்குடி, முக்கசபாரூர், விருத்தாலசம் ஜங்ஷன், உத்தங்கல்மங்கலம், நெய்வேலி,வடலூர், குறிஞ்சிபாடி, கடலூர் துறைமுகம் ஜங்ஷன், பரங்கி பேட்டை, சிதம்பரம், வல்லம்படுகை, கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், நெடூர், மயிலா டுதுறை ஜங்ஷன், பேரளம் ஜங்ஷன், நன்னிலம், திருவாரூர் ஜங்ஷன், நாகப்பட்டினம் ஜங்ஷன்,நாகூர்,



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments