புதுக்கோட்டை -திருச்சி- புதுக்கோட்டை ரயில் கால அட்டவணை மற்றும் கட்டண விவரம்


புதுக்கோட்டை -திருச்சி- புதுக்கோட்டை ரயில் கால அட்டவணை மற்றும் கட்டண விவரங்கள் பார்போம்.

புதுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளர் முகநூல் பக்கத்தில் பதிவில் 

புதுக்கோட்டையிலிருந்து தினசரி திருச்சி சென்று வருபவர்கள் சீசன் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். 

தற்போது இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக இயக்கப்படுவதால் புதுக்கோட்டை-திருச்சி இடையே  நீங்கள் எடுக்கும் இந்த சீசன் டிக்கெட், நமது வழித்தடத்தில் இயங்கும் சூப்பர்பாஸ்ட் அல்லாத அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இதன் மூலம் புதுக்கோட்டை-திருச்சி இடையே Unreserved பெட்டிகளில் பயணிக்கலாம்.

புதுக்கோட்டை பொது மக்கள் பயன்படுத்தி பயன்பெறுவீர்.

நன்றி : Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments