கிருஷ்னாஜிப்பட்டினத்தில் மின்கட்டண உயர்வு கண்டித்து SDPI கட்சி சார்பில் ஜூலை 29 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 


கிருஷ்னாஜிப்பட்டினத்தில் மின்கட்டண உயர்வு கண்டித்து SDPI கட்சி சார்பில் ஜூலை 29 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக அரசின் மக்களை திணற வைக்கும் மின்கட்டண உயர்வு கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய 
சிமினி விளக்கேந்தி  
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்!

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக வருகின்ற 29.07.2022 (வெள்ளிக்கிழமை)  அன்று மாலை 5 மணியளவில் கிருஷ்னாஜிப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிரான உங்களது குரலை பதிவு செய்யுமாறு அன்புடன் அழைக்கிறது சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

நாள்: ஜூலை 29, 2022, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: ECR சாலை கிருஷ்னாஜிப்பட்டினம்

தமிழக அரசே..!

மக்களை வதைக்கும் அநியாய மின் கட்டண உயர்வு முடிவை கைவிடு!

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்து!

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments