மீமிசல் மாநகரில் உதயமானது அரஃபா அக்வா ஃபார்ம்&பெட் ஷாப்மீமிசல் மாநகரில் அரஃபா அக்வா ஃபார்ம்&பெட் ஷாப் திறப்பு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகர் கிழக்கு கடற்கரை சாலை NMA காம்ப்ளக்சில் இன்று 05-08-2022 காலை 7.00 மணியளவில் அரஃபா அக்வா ஃபார்ம்&பெட் ஷாப் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இங்கு தென்னை மரம் மற்றும் அனைத்து வகையான பூச்செடிகள், அனைத்து வகையான பழமரம் மற்றும் பழ செடிகள் மற்றும் அனைத்து வகையான விதைகளும் கிடைக்கும்.


இப்படிக்கு


அரஃபா அக்வா ஃபார்ம்&பெட் ஷாப்
ECR ரோடு 
VIP நகர்
NMA காம்ப்ளக்ஸ்,
மீமிசல்.
செல்: 8760815004
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments