புதுக்கோட்டையிலிருந்து பெங்களூரு செல்ல இராமேஸ்வரம்- ஹூப்ளி சிறப்பு ரயிலில் முன்புதிவு தொடங்கியது



 

வரும் ஆகஸ்ட் 07(ஞாயிறு) முதல் இயங்கவுள்ள 07356/ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது



வரும் ஞாயிறு இரவு புதுக்கோட்டையிலிருந்து சேலம், தர்மபுரி, ஓசூர், பனஸ்வாடி(பெங்களூரு), யஸ்வந்த்பூர்(பெங்களுரு), ஹூப்ளி செல்பவர்கள் இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

07356/ராமேஸ்வரம்-ஹூப்ளி ரயில் 

➽புதுக்கோட்டை-12:50 am( ஞாயிறு நள்ளிரவு திங்கள் கிழமை கணக்கில் வரும்)
➽சேலம்-05:45 am(திங்கள் அதிகாலை)
➽தர்மபுரி-07:13 am 
➽ஓசூர்-08:50 am 
➽பனஸ்வாடி(பெங்களூரு)-10:00 am 
➽யஷ்வந்த்பூர்(பெங்களூரு)-11:30 am 
➽ஹூப்ளி-07:25 pm(திங்கள் இரவு) செல்லும் 

கட்டணவிவரம்: படுக்கை வசதி(Sleeper) 

➽ஹூப்ளி-புதுக்கோட்டை -₹580/-
➽யஷ்வந்த்பூர்(பெங்களூரு)-புதுக்கோட்டை- ₹385/-
➽பனஸ்வாடி(பெங்களூரு)-புதுக்கோட்டை-₹385/-
➽ஓசூர்-புதுக்கோட்டை-₹385/-
➽தருமபுரி-புதுக்கோட்டை-₹385/-
➽சேலம்-புதுக்கோட்டை--₹385/- 

மேலும் இந்த ரயிலில் 3 அடுக்கு AC-03 பெட்டிகள், 2 அடுக்கு AC-01 பெட்டி உள்ளன. இவை தவிர 05 பொது(unreserved) பெட்டிகளும் உள்ளது.









சனிக்கிழமை மதியம் பெங்களூருவிலிருந்து புதுக்கோட்டை வர நினைப்பவர்கள் யஷ்வந்த்பூர் அல்லது பனஸ்வாடி ரயில்நிலையங்களிருந்து புதுக்கோட்டைக்கு நேரடியாக இரவு 01:03 மணிக்கு இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.




குறிப்பு: நேற்று 07355/ஹூப்ளி-ராமேஸ்வரம் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிருந்த நிலையில் மறுமார்கத்தில் இயங்கும் 07356/ராமேஸ்வரம்-ஹூப்ளி ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:‌. Pudukottai Rail Users  

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments