SSS ஹூப்ளியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது சிறப்பு ரயில்!






SSS ஹூப்ளியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது சிறப்பு ரயில்!புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு 07 ஆகஸ்ட் 2022 , 01:03 AM  மணிக்கு வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



07355/ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் இன்று(06/08/22) காலை சரியாக 06:30 மணிக்கு கர்நாடக மாநிலம் SSS ஹூப்ளி சந்திப்பிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது.
 யஸ்வந்த்பூர்(பெங்களூரு), பனஸ்வாடி(பெங்களூரு), ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக இந்த ரயில் இன்று (நாளை கணக்கில் வரும்) இரவு 01:03 மணிக்கு  புதுக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி  : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments