அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்திய தமிழ் மரம் நடல் விழா




அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்திய தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ் ஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்பெருந்துறை ஊராட்சியின் பல பகுதிகளில் 1001 பனைவிதைகள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர் TK.பாலசுந்தரி ஆவுடையார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம், BJP ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் நாணல் SK.ரகுபதி, TK.மணிகண்டன், KVR.விஜயகுமார், கருப்பூர் பெருமாள்நடராஜன், பிரகாஷ், கிளியூர் R.ராமச்சந்திரன், N.பன்னீர்செல்வம், A.சுரேஷ்குமார், ராமு, காளிதாஸ், சாய் மணிமுத்து புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலைபிரபு, அப்பாசாமி, சிரஞ்சீவி, நீலகண்டன், அரசு ஆனந்த், பாக்கியராஜ், மற்றும் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments