தேசிய மனித உரிமை அமைப்பின் சார்பில் சமூக சேவைகளை பாராட்டி புன்னகை அறக்கட்டளைக்கு விருது, சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!!!
தேசிய மனித உரிமை அமைப்பின்   சார்பில் தமிழகம் முழுவதும் சிறந்த சமூக சேவர்களுக்கு விருது விழா  தொண்டியில் நடைபெற்றது இதில் அமரடக்கியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புன்னகை அறக்கட்டளைவிருது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  தொடர்ச்சியாக 1 இலட்சத்திற்க்கு மேற்பட்ட பனைவிதைகளை நடவு செய்து பாமரித்து வரும், கொரோனா காலகட்டத்தில் கபசுர குடிநீர் வழங்குதல் தமிழகம் முழுவதும்இரத்தக் கொடை வழங்குதல் , முதியவர் இல்லங்களுக்கும், சலையோரம் மக்களுக்கும் உணவு வழங்குதல்  போன்ற சிறந்த சமூக சேவைகளை பாராட்டி   அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலை பிரபு அவர்களுக்கு விருது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments