KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் குழுமம் நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம்.




KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் குழுமம் நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம்.

நடைபெறும் நாள் : இன்ஷா அல்லாஹ் வருகிற 25/09/2022, ஞாயிற்றுக்கிழமை.

இடம் : ஊராட்சி ஒன்றிய (ஆண்கள்) தொடக்கப் பள்ளி, சங்கம் தெரு, கோட்டைப்பட்டிணம்.

நேரம் : காலை 10:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை,,,

முகாமில் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு பயன்பெற்றுக்கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவன்.

KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் குழுமம், கோட்டைப்பட்டிணம்.

ந.அஜ்மீர் கான் ஊராட்சி ஒன்றிய (ஆண்கள்) தொடக்கப் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், கோட்டைப்பட்டிணம்.
6385696767

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments