கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம்!!






நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினம் அக்டோபர் 2 கிராம சபை கூட்ட நடைபெற உள்ளது.

அன்புடையீர் வணக்கம்,


புதுக்கோட்டை மாவட்டம் 

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊாராட்சியின் காந்தி ஜெயந்தி தின கிராம சபைக் கூட்டம் 02.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலபட்டிணம் அவுலியாநகர் சமூகசேவை மையம் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி MSc,BEd., தலைமையிலும், திருமதி.பிரியா குப்புராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் அவர்கள், திரு.மு.உதயகுமார் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.


கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 


இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.



கூட்டப்பொருள்கள்
குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக

ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றி விவாதித்தல்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)

இதர பொருள்கள்


இவண்,
ரா.சீதாலெட்சுமி பஷீர் அகமது MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,
உதயம் அபுதாஹீர், துணைத்தலைவர்
உறுப்பினர்கள்:
EM.சித்தி நிஜாமியா,
A.அபுதாஹீர்,
A.மும்தாஜ்பேகம், 
R.ரஜபுநிஜா,
S.பெனாசீர் பேகம் 
A. சாதிக் பாட்ஷா,
M. அன்வர் பாட்ஷா, 
R. மல்லிகா, 
G.சிங்காரி, 
S.லெத்திப், 
S.பிரேமா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments