உடனடி வேலைவாய்ப்பு பெற கூடிய வகையில் Physiotherapy Technician, Smart Phone Technician cum App Tester, Digital Photographer ஆகிய புதிய தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
சென்னை கிண்டியுள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி வேலைவாய்ப்பு பெற கூடிய வகையில் Physiotherapy Technician, Smart Phone Technician cum App Tester, Digital Photographer ஆகிய புதிய தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கை 30.09.2022 வரை நடைபெறும்.
குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசால் வழங்கப்படும் NTC சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முன்னணி நிறுவனங்கள் மூலம் வளாக நேர்காணல் நடத்தப்பட்டு (Campus Interview) வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
மேலும், தெளிவுரை வேண்டுவோர் 9841504671, 9962621331 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.