கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 11.11.2022 இன்று விடுமுறை அறிவிப்பு!கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 11.11.2022 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 17 மாவட்டங்களுக்கு விடுமுறை


* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி )

* சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )

* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )

* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )

* கடலூர் ( பள்ளி, கல்லூரி )

* அரியலூர் ( பள்ளி, கல்லூரி )

* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )

* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )

* தஞ்சை ( பள்ளி, கல்லூரி )

* நாகை ( பள்ளி, கல்லூரி )

* திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )

* வேலூர் ( பள்ளி, கல்லூரி )

* சென்னை ( பள்ளி, கல்லூரி )

* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி )

* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )

* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )

புதுச்சேரி, காரைக்காலிலும் ( பள்ளி, கல்லூரி ) இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டு்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments