R.புதுப்பட்டிணம் சேமங்கோட்டை கோட்டைப்பட்டிணம் கார்க்கமங்கலம் ஊர்களில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிகழ்வு - அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA பங்கேற்பு




R.புதுப்பட்டிணம் சேமங்கோட்டை கோட்டைப்பட்டிணம் கார்க்கமங்கலம் ஊர்களில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிகழ்வு - அறந்தாங்கி  சட்டமன்ற  உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA பங்கேற்பு

R.புதுப்பட்டிணம் சேமங்கோட்டை கோட்டைப்பட்டிணம் கார்க்கமங்கலம் ஊர்களில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிகழ்வு - அறந்தாங்கி  சட்டமன்ற  உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA பங்கேற்றார்..

இதுகுறித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமசந்திரன் MLA அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் 

நேற்று (12-12-2022) திங்கட்கிழமை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்                          இளம்புரட்சித்தளபதி          திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் M.B.A(USA)M.L.A அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்ச்சிகளின் விபரம் :

(2) ஆவுடையார் கோவில் ஒன்றியம் பொன்னமங்கலம் ஊராட்சி சேமங்கோட்டையில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிகழ்வு 






(3)ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானி புரசகுடி ஊராட்சி ஆர். புதுப்பட்டினம் கிராமத்தில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிகழ்வு







(4) மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் ஊராட்சி கோட்டைபட்டினத்தில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிகழ்வு & வாரச்சந்தை அமைய உள்ள இடத்தில் செட் அமைக்கும் பணிகள் ஆய்வு..



(5)மணமேல்குடி ஒன்றியம் கார்க்கமங்கலம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிகழ்வு






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments