அல் அமீன் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் 25 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்
அல் அமீன் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் 25 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் இனிதே நடைபெற்றது 

தலைமை இமாம் கௌதுல் அஹ்லம் ஹஜ்ரத்  பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற  தலைப்பில்  கருத்துரையாற்றினார் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை யின் தலைமை மருத்துவர் இராதாகிருஷ்ணன் ரத்த தானத்தின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார்


இந்த முகாமில் ஜமாத் தலைவர், நிர்வாகிகள், அல் அமீன் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும்இரத்த தான கொடையாளர்கள் பெருந்திலராக கலந்து கொண்டனர் இந்த முகாமில் 31 நபர்கள் குருதி கொடை அளித்தனர்

ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments