மீமிசல் பகுதியில் மழை இல்லாததால் கருகும் நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை இழப்பீடு வழங்க கோரிக்கை
    மீமிசல் பகுதிகளில் மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகிவருகின்றன . இதனால் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.  விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வந்தனர்.பருவ காலத்தில் மழை பெய்யாததால் பயிர்கள் கருகி வருகின்றன. 

வேளாண்மை துறை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments