கோபாலப்பட்டிணத்தில் 74வது குடியரசு தின விழாகோபாலப்பட்டிணத்தில் 74வது குடியரசு  தின விழா கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் 74 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் பொது நல சேவை சங்கத்தில்   கொடியேற்றத்துடன் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழா  கொண்டாடப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments