மும்பாலை கிராமத்தில் 17-ந் தேதி மனுக்கள் பெறும் முகாம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தகவல்மணமேல்குடி அருகே மும்பாலை வருவாய் கிராமத்தில் மார்ச் மாதம் 8-ந் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணியளவில் மும்பாலை கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முன்மனுக்கள் பெறப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments