கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் புதிய மிம்பர் படி பயன்பாட்டிற்கு வந்தது



கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் உள் பள்ளியில் பழைய மிம்பர் படி அகற்றப்பட்டு புதிய மிம்பர் படி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் உள் பள்ளியில் பழைய மிம்பர் படி அகற்றப்பட்டு புதிய மிம்பர் படி கட்டும் பணியை GPM பள்ளி சீரமைப்பு குழு சார்பில் கடந்த 21.02.2023 அன்று துவங்கப்பட்டு கடந்த 03.03.2023 வெள்ளிக்கிழமை அன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments