கோபாலப்பட்டிணம் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவ-மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்!
கோபாலப்பட்டிணம் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவ-மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவ-மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி  19/03/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸ் அருகில் நடைபெற உள்ளது.

அதுசமயம் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.

இப்படிக்கு..,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோபாலப்பட்டிணம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

தகவல்: RSM.செய்யது இபுராஹீம், கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments