கோபாலப்பட்டிணத்தில் மராமத்து பணிகள் முடிந்து புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் பள்ளிவாசல்கள்!
கோபாலப்பட்டிணத்தில் பள்ளிவாசல்களின் மராமத்து பணிகள் முடிந்து புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக பள்ளிவாசல்கள் மராமத்து பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பள்ளிவாசல்களும் மிகச் சிறப்பான முறையில் அழகான தோற்றத்துடன் காணப்படுகிறது.

 வெளிநாடு மற்றும் வெளியூரில் வாழும் மண்ணின் மைந்தர்கள்  பள்ளிவாசல் தோற்றங்களை கண்டு மகிழ  அழகிய புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறோம்.

ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் 
காட்டுப்பள்ளிவாசல்

அவுலியா நகர் பள்ளிவாசல் 

கடற்கரை பள்ளிவாசல் 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments