சென்னை தாம்பரம் - செங்கோட்டை - சென்னை தாம்பரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்லும் பயணிகள் யாராவது‌ ரமலான் நோன்பு வைக்க இருந்தால் திருவாரூர் சந்திப்பில் இலவசமாக சஹர்‌ உணவு வழங்கப்படும்

சென்னை தாம்பரம் - செங்கோட்டை - சென்னை தாம்பரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்லும்  பயணிகள் யாராவது‌ ரமலான் நோன்பு வைக்க இருந்தால் திருவாரூர் சந்திப்பில் இலவசமாக சஹர்‌ உணவு வழங்கப்படும் - தேவையுடைவர்கள்  தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்1.வண்டி எண் : 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை 

தாம்பரம் - ஞாயிற்றுக்கிழமை 16-04-2023 இரவு 09.00 மணிக்கு புறப்படும் 

திருவாரூர் - திங்கட்கிழமை 17-04-2023 அதிகாலை 01.50 மணிக்கு வரும் 

செங்கோட்டை - திங்கட்கிழமை 17-04-2023 காலை 10.50 மணிக்கு சேரும் 

வண்டி எண் : 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் 

செங்கோட்டை - திங்கட்கிழமை 17-04-2023 மாலை 04.15 மணிக்கு புறப்படும்

திருவாரூர் - செவ்வாய்க்கிழமை 18-04-2023 அதிகாலை 12.15 மணிக்கு வரும் 

தாம்பரம் - செவ்வாய்க்கிழமை 18-04-2023 காலை 06.05 மணிக்கு சேரும்

வழி : 

விழுப்புரம் 
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) 
மயிலாடுதுறை 
திருவாரூர் 
திருத்துறைப்பூண்டி 
முத்துப்பேட்டை
பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி 
அருப்புக்கோட்டை
விருதுநகர் 
திருநெல்வேலி
சேரன்மகாதேவி 
அம்பாசமுத்திரம்
பாவூர்சத்திரம் 
தென்காசி 

இந்த ரெயிலில் செல்லும் பயணிகள் யாராவது ரமலான் நோன்பு நோற்கும் பயணிகளுக்கு திருவாரூர் சந்திப்பில்  சஹர் சாப்பாடு இலவசமாக வழங்கப்படும். பயணிகள் சஹர் சாப்பாடு வேண்டும் என்றால், முன்னதாகவே மாலை 6 மணிக்கு முன் 

பயணியின் பெயர், 
இருக்கை எண், 
கோச் நம்பர், உடன் தெரிவிக்கவும். 

முன்பதிவு செய்துக்கொள்ளவும்.

தொடர்புக்கு

முஹம்மது இலியாஸ்
திருவாரூர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments