உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் Nonstick பாத்திரத்தை தடை செய்ய வேண்டும் - தமிழக அரசிற்கு அறந்தாங்கி எம்.எல்.ஏ ST.ராமச்சந்திரன் வேண்டுகோள்!
    உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் Nonstick பாத்திரத்தை தடை செய்ய வேண்டும் என அறந்தாங்கி எம்.எல்.ஏ ST.ராமச்சந்திரன் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

நம் நாட்டில் சமைக்கும் முறைக்கு Nonstick பாத்திரங்கள் பயன்படுத்தினால் உடல்நலக்குறைவு ஏற்படும். இதில் சமைக்கும் போது அதில் உள்ள Teflon சிதைய ஆரம்பித்து உணவில் விஷமாக கலக்க ஆரம்பிக்கிறது. எனவே இதன் உபயோகத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என சட்டசபையில் நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments