மீமிசல் மற்றும் மணமேல்குடி ஊர்களில் ஏர்டெல் 5G எக்ஸ்க்லோசிவ் ஸ்டோர் திறப்பு விழா!மீமிசல் மாநகரில் HP பெட்ரோல் பம்ப் எதிரிலும் மற்றும் மணல்மேல்குடி  EB அலுவலகம் எதிர்புறத்திலும்  ஏர்டெல்  5G எக்ஸ்க்லோசிவ்  ஸ்டோர் வரும் 19.04.2023 புதன்கிழமை திறக்கப்பட உள்ளது. அதுசமயம்  திறப்பு விழாவை முண்ணிட்டு பல சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது.

5G சேவையானது ஓரிரு நாட்களில் மீமிசல் மற்றும் கோட்டைபட்டினம் ஊர்களுக்கு ஆரம்பிக்க உள்ளதாகவும் ஏற்கனவே இந்த சேவை கட்டுமாவடி,மணல்மேல்குடி ஊர்களில் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புக்கு: 70946 90637, 81483 78324

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments