ஹூப்ளி -‌ காரைக்குடி‌ - ஹூப்ளி இடையே கோடை கால சிறப்பு ரயில்! - தென்மேற்கு ரயில் அறிவிப்பு
பெங்களூரு வாழ் புதுக்கோட்டை வாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஹூப்ளி-காரைக்குடி-ஹூப்ளி இடையே கோடை கால சிறப்பு ரயில் தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

வழி புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு

வரும் 28/04/23 வெள்ளி அன்று 
07389/ஹூப்ளி-காரைக்குடி கோடை கால சிறப்பு ரயில் 
➽ஹூப்ளி யிலிருந்து-காலை  06:30 மணிக்கு புறப்பட்டு 
➧பெங்களூரு(SMVB)- 02:40/02:50 PM மதியம் 
➧கிருஷ்னராஜபுரம்-03:16 pm மதியம் 
➧சேலம்- 06:45/06:55 Pm மாலை 
➽புதுக்கோட்டை-  11:23 Pm இரவு வரும் 

வரும் 29/04/23 சனிஅன்று 
07390/காரைக்குடி-ஹூப்ளி கோடை கால சிறப்பு ரயில் 
➽புதுக்கோட்டை-12:45 Pm மதியம் புறப்பட்டு 
➧சேலம்-04:50 pm மாலை 
➧கிருஷ்னராஜபுரம்-08:26 pm இரவு
➧பெங்களூரு(SMVB)-  08:45 PM இரவு
➽ஹூப்ளி யிலிருந்து-காலை 05:20 மணிக்கு புறப்பட்டு 

அதிகம் பகிரவும் நமது புதுக்கோட்டை ரயில் நிலையம் வழியாக நீண்ட தூரத்திலிருந்து பல்லவனுக்கு பிறகு காரைக்குடி வரை இயக்கப்படும் முதல் ரயில் பெங்களூருவிலிருந்து வரும் நேரடி ரயில்

07389/90 ஹூப்ளி-காரைக்குடி-ஹூப்ளி கோடை கால சிறப்பு ரயில் வழி பெங்களூரு(SMVB), கிருஷ்ணராஜபுரம்,பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி , புதுக்கோட்டை 

➽வரும் 28/04/23 அன்று ஹப்பிளியிலிருந்து 
➽வரும் 29/04/23 அன்று காரைக்குடியிலிருந்து 
இயக்கப்படுகிறது.

வெள்ளி கிழமை புதுக்கோட்டை வர திட்டமிட்டுள்ள ஹூப்ளி/பெங்களூரு வாழ் புதுக்கோட்டை வாசிகள், சனி கிழமை பெங்களூரு/ஹூப்ளி செல்ல திட்டமிட்டுள்ள புதுக்கோட்டை வாசிகள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக்கொள்ளவும்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments