கோபாலப்பட்டிணத்தில் ரூ.5 லட்சத்தில் மயான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கிய அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன்!கோபாலப்பட்டிணத்தில் ரூ.5 லட்சத்தில் மயான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன் நிதி ஒதுக்கி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணத்தில் முல்லீம் மயான சுற்றுச் சுவர் 38 மீட்டர் கட்ட ரூ.5.00 லட்சம் நிதி ஓதுக்கி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments