கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞருக்கு அவசரமாக மருத்துவ செலவிற்கு நிதி உதவி தேவைப்படுகிறது. ஆகையால் தங்களால் இயன்ற நிதி உதவினை வழங்கி உயிர் காத்திட கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் நிஜாம். இவர் தற்பொழுது திருச்சியில் வசித்து வருகிறார். இவருடைய மகனான இஃப்திகாருக்கு (வயது-25) இரண்டு சிறுநீரகமும் நோய் தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் டயாலிசிஸ் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக தற்பொழுது சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் படி அவருக்கு சிறுநீரக (கிட்னி) மாற்று சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அதனடிப்படையில் சிறுநீரக (கிட்னி) மாற்று சிகிச்சை செய்வதற்கு சுமார் ரூ.8 லட்சம் தேவைப்படுகிறது. இவருடைய தகப்பனார் பலசரக்கு கடை, வெளிநாடு தற்பொழுது சிறிய அளவில் துணிக்கடை என்று ஈட்டிய வருவாய் மூலம் தன் மகனுடைய மருத்துவ பராமரிப்பு செலவுகள் இதுவரை புரிந்தாலும் மாதக்கணக்கில் பிடிக்கும் பரமாரிப்பு மற்றும் மருந்து செலவுகளும் நடுத்தர குடும்பத்தரான இவரால் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றார். எனவே தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்கி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே சங்கை மிகு ரமலானில் அளப்பரிய இறைவனின் அருளை அள்ளி சுமக்க இது போன்ற தேவையுடைவர்களுக்கு தாராளமாக உதவிட வேண்டுகிறோம்.
"யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் உதவி செய்கிறான்". அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்(5231)
உதவி கொடுக்க விரும்புபவர்கள் பின்வரும் வங்கி அக்கவுண்ட் எண்ணுக்கோ, GPAY எண்ணுக்கோ அல்லது மிலாப் தளத்தின் மூலமாக அனுப்பி வைக்க கோருகிறார்.
தேவைப்படும் மொத்த தொகை: 8,00,000
பெறப்பட்ட தொகை (17/04/2023) : 1,30,040
தேவைப்படும் தொகை : 6,69,960
வங்கி அக்கவுண்ட் விபரம்
A/C Name: Nizam H
A/C No : 463627900
IFSC CODE: IDIB000T028
BANK : INDIAN BANK
BRANCH: TIRUCHIRAPPALI MAIN
Google Pay
+919597687084
NIJAM
மிலாப் தளம்
எங்கள் வாசகர்களாகிய தாங்களும் முன் வந்து மருத்துவ செலவிற்கு உதவுமாறு வேண்டுகிறோம்!!
100% GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.
குறிப்பு: GPM மீடியா குழுவால் உறுதி செய்யப்பட்ட தொடர்பு எண்: +919597687084
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.