கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் இளைஞர்கள் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்ச்சி


கோபாலப்பட்டிணத்தில் இளைஞர்கள் ஏற்பாட்டில்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது 

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ரமலான் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர். நோன்பு திறக்கும் நேரத்தில் இப்தார் நிகழ்ச்சி பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் ஈத்கா மைதானத்தில் இளைஞர்கள் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்ச்சி ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில்  கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் தாங்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments