மீமிசல் சரகம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் ஜூன் 14 மக்கள் தொடர்பு முகாம்
மீமிசல் சரகம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் ஜூன் 14 மக்கள் தொடர்பு முகாம்  புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் முகாம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், மீமிசல் சரகம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 14.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 05.06.2023 அன்று காலை 10.30 மணியளவில் ஆவுடையார்கோவில் தாலுகா,மீமிசல் சரகம் திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் முன்மனுக்கள் பெறவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments