கட்டுமாவடியில் தமுமுக IPP சார்பாக (தர்பியா எனும்) நல்லொழுக்க பயிற்சி




கட்டுமாவடியில் தமுமுக IPP சார்பாக  (தர்பியா எனும்) நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது 

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தமுமுகவின் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக கட்டுமாவடி PMS மஹாலில்  18/06/2023 ஞாயிற்றுக்கிழமை  மாவட்ட ,துணை மற்றும் அணி  நிர்வாகிகளுக்கு (தர்பியா எனும்) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது

இதில் மாவட்ட பொறுப்பாளரும் தமுமுக தலைமை பிரதிநிதியும் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன்  அவர்கள் தலைமை தாங்கினார்கள். IPP மாவட்ட செயலாளர் நூர் முகமது அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்  மாவட்ட தலைவர் ஷேக் தாவூதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்

IPP மாநில செயலாளர் அப்துல் காதர்  மன்பயீ  அவர்களும் மற்றும் இஸ்லாமிய அழைப்பாளர் (IPP) முகமது நியாஸ் பிர்தௌஸி
அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்கள்

தமுமுக மாவட்ட பொருளாளர் ஜாபர் அலி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments